குடிகாரக் கணவர்களை திருத்துவது எப்படி?

Saturday, April 30, 2005
குடிகாரக் கணவர்களை திருத்துவது எப்படி?

பெயர் குறிப்பிட விரும்பவில்லை, சென்னை-

வெரி சிம்பிள்...தங்கள் கணவர் குடித்துக்கொண்டிருக்கும் மேசையின்மீது, தங்களுக்கும் சேர்த்து ஒரு கிளாஸ் எடுத்து வையுங்கள்!பிறகு ரியாக்ஸனைப் பாருங்கள்.

பின்குறிப்பு- இந்தப்பதில் ஐரோப்பாவில் பிறந்து வளரும் தமிழ்ப்பெண்களுக்கு பொருந்துமா என்று தெரியவில்லை... (தாய்க்குலம் மன்னிக்கவும்)

0 comments: